Site Maintained By ::

Site Maintained By :: Com. R.SRINIVASAN , SDE ( A/T) / KMB ,District Secretary, Mobile : 9486102191 / SNEA KMB., Web Site launched dt., 20-12-2011

Monday, 3 June 2013

03/06/2013 ::
United Forum of Executives / Non Executives Associations
குடந்தை தொலை தொடர்பு மாவட்டம்
************
தோழர்களே! தோழியர்களே !!
பெருந்திரள் தர்ணா போராட்டம்
05 / 06 / 2013 – புதன்
இடம் ::
தொலைபேசி நிலையம் / டாக்டர் பெசன்ட் ரோடு / கும்பகோணம்
நேரம் ::
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

BSNL நிர்வாகம் கடந்த ஆண்டு 12/06/2012 அன்று ஒத்துக்கொண்ட 78.2% IDA இணைப்பை வழங்காமல் தொடர்ந்து இன்று வரை தாமதப்படுத்தி வருவதை வன்மையாக கண்டித்து  05 / 06 / 2013  அன்று நடைபெறும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின்
தொடர் முழக்க தர்ணா போராட்டத்திற்கு
ஒரு நாள் ( 05 / 06 / 2013 )
ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து,
பங்கேற்று, போராட்டத்தினை
வலிமையாக்கி வெற்றிபெற செய்திட கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்!
SNEA ( I )              AIBSNLEA                     
     NFTE              BSNLEU         FNTO             SEWA                
SNATTA                   TEPU               FNTOBEA            PEWA

No comments:

Post a Comment