தஞ்சை தொலை தொடர்பு மாவட்ட
BSNL பொது மேலாளர் அவர்களின்
ஊழியர் விரோத போக்கினை கண்டித்து
தமிழ் மாநில சங்கத்தின்
போராட்ட அறைகூவலின் பேரில்
தஞ்சை மாவட்ட
SNEA ( I ) சங்கத்தின் சார்பில்
மாபெரும்
தர்ணா போராட்டம்
அனைவரும் திரளாக பங்குபெற அழைக்கின்றோம்
நாள் : 18/05/2012 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : காலை 1000 மணி முதல்
மாலை 1730 மணி வரை
இடம் : பி.எஸ்.என்.எல் - பொது மேலாளர்
அலுவலக வளாகம்,தஞ்சாவூர்