Site Maintained By ::

Site Maintained By :: Com. R.SRINIVASAN , SDE ( A/T) / KMB ,District Secretary, Mobile : 9486102191 / SNEA KMB., Web Site launched dt., 20-12-2011

Friday, 30 December 2011

தமிழ் சுவைப்போம் வாரீர் !

ஆத்திசூடி _ ஒளவையார்

1.  அறம் செய விரும்பு
2.  ஆறுவது சினம்
3.  இயல்வது கரவேல்
4.  ஈவது விலக்கேல்
5.  உடையது விளம்பேல்
6.  ஊக்கமது கைவிடேல்
7.  எண் எழுத்து இகழேல்
8.  ஏற்பது இகழ்ச்சி
9.  ஐயம் இட்டு உண்
10.  ஒப்புரவு ஒழுகு
11.  ஓதுவது ஒழியேல்
12.  ஔவியம் பேசேல்


புதியஆத்திசூடி _ சுப்ரமணிய பாரதியார்

1.  அச்சம் தவிர்
2.  ஆண்மை தவறேல்
3.  இளைத்தல் இகழ்ச்சி
4.  ஈகை திறன்
5.  உடலினை உறுதிசெய்
6.  ஊண் மிக விரும்பு
7.  எண்ணுவது உயர்வு
8.  ஏறுபோல் நட
9.  ஐம்பொறி ஆட்சிகொள்
10.   ஒற்றுமை வலிமையாம்
11.  ஓய்தல் ஒழி
12.   ஔடதம் குறை
30/12/2011_1700 Hrs :
"Thane - Cyclone" in Tamilnadu & Puduchery
< Media Report >
WISH  YOU  ALL   

HAPPY 
&
PROSPEROUS

NEW YEAR 2012 !



- SNEA ( I ) / KMB District Branch

30/12/2011_1030 Hrs :
Special Lateral Direct Recruitment Rules-2011 of BSNL Management Services for Recruitment for Sr. Deputy General Manager (Sr. DGM) and GM/PGM/CGM (Telecom Operations) in E6 and E9 IDA Scale. ( View Order Copy )