Site Maintained By ::

Site Maintained By :: Com. R.SRINIVASAN , SDE ( A/T) / KMB ,District Secretary, Mobile : 9486102191 / SNEA KMB., Web Site launched dt., 20-12-2011

Tuesday, 14 February 2012

14/02/2012_19:00 Hrs  ::  STRIKE DEFERRED

It has been decided to constitute a committee comprising of 4-5 senior officers from the management side one Representative from each Association.
Really it is a breakthrough of our United Forum of BSNL Executives’ Association

14/02/2012_1800 Hrs ::
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
{ SNEA(I),AIBSNLEA & AIGETOA ) ::

BSNL நிர்வாகத்திடம் நமது அகில இந்திய தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில்  முன்னேற்றம் காணப்படவில்லை. எனவே நமது போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
*   15/02/2012 முதல் விதிப்படி வேலை
** 15/02/2012 முதல் 17/02/2012 வரை தர்ணா போராட்டம்
இடம் : BSNL பொதுமேலாளர் அலுவலக வளாகம்,கும்பகோணம்
              வெற்றி காண்போம் வாரீர் !!
                          – மாவட்டசெயலர் / குடந்தை