14/02/2012_1800 Hrs ::
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
{ SNEA(I),AIBSNLEA & AIGETOA ) ::
BSNL நிர்வாகத்திடம் நமது அகில இந்திய தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படவில்லை. எனவே நமது போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
* 15/02/2012 முதல் விதிப்படி வேலை
** 15/02/2012 முதல் 17/02/2012 வரை தர்ணா போராட்டம்
இடம் : BSNL பொதுமேலாளர் அலுவலக வளாகம்,கும்பகோணம்
வெற்றி காண்போம் வாரீர் !!
– மாவட்டசெயலர் / குடந்தை
No comments:
Post a Comment