தஞ்சை தொலைத்தொடர்பு மாவட்ட
BSNL பொது மேலாளர் அவர்கள்
“ இரண்டு வாரங்களுக்குள்
அனைத்து பிரச்சனைகளுக்கும்
சுமூகமாக தீர்வு காணப்பட வேண்டும் ”
என்ற
தமிழ் மாநில
தலைமை பொது மேலாளர் அவர்களின்
அறிவுறுத்தலின் அடிப்படையில்
தஞ்சை மாவட்ட
SNEA ( I ) சங்கத்தின் சார்பில்
18/05/2012 ( வெள்ளிக்கிழமை )
அன்று நடைபெற இருந்த மாபெரும்
தர்ணா போராட்டம்
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
- மாநில சங்கம் / SNEA ( I )
<< CS /TN Deferred Letter >>
No comments:
Post a Comment